Noun
There are six types of tamil nouns. They are nouns that refer to names,places,time,body parts, describing characters, indication of some kind of action. The verb ening will depend upon these nouns.
Noun is (பெயர் சொல்)a word that helps a name or a person. Nouns have five parts to them. They are திணை thinnai(class), பால் pronounced as paal (gender) pronounced as எண் enN (count. Singular and plural will be the comparable term in English). இடம் Idam is a refers to a perspective of the people or things. In English it is refered as (தன்மை)first person , (முன்னிலை)second person and(படர்க்கை) third person. வேற்றுமை( difference) is when a letter or letters change the meaning of the noun according to its place in a sentenses. Essentially this is the job of prepostion and conjuction in englsih language. This part of the noun also be called இடைச் சொல்
Based on class nouns can be divided further in (upper class)உயர் திணை, (inferier class)அஃ றிணை Upper class includes gods and human beings, inferior class includes birds, animals, trees, and other non-living things. It also includes body parts. Sometimes these category can be personified in to a living being and treated as a upper class
The nouns also can be categorized as gender nouns(பால்) The male gender is called ஆண்பால், The female gender is called பெண் பால். When you catagorise the nouns on gender we have to rememebr the role of respect. When giving respect the verb endings will take plural form. singular(ஒருமை) )and plural(பன்மை) for the upper class nouns,ஒன்றன் பால்(one thing) பலவின் பால்(Morethan one things)
Types of nouns
வகை(type) | பொருள்(Meaning) | எடுத்துக்காட்டு(example) |
---|---|---|
பொருள் பெயர | words for names | மரம்,மயில்,பாண்டியன் |
இடப்பெயர் | words for place | சென்னை ,அமெரிக்கா, கோவில் குளம் |
காலப்பெயர | words for time | ஞாயிற்றுக்கிழமை,மழைக் காலம், காலை் | சினைப் பெயர் | words for parts | கிளை,அலகு, விரல் | குணப் பெயர் | words for character | கிளை,அலகு, விரல் | தொழிற் பெயர | words for actions | ஆடுதல் பாடுதல் எழுதுதல் |
Noun classifiction
திணை(class) | பால்(gender) | இடம்(place) | எண்(count) | |||||
---|---|---|---|---|---|---|---|---|
உயர்திணை(upper) | அஃறிணை(lower) | ஆண்பால்(male) | பெண்பால்(female) | தன்மை(first) | முன்னிலை(second) | படர்க்கை(third) | ஒருமை(singular) | பன்மை(plural) |
அப்பா | வீடு | தோழன் | தோழி | நான் | நீ | அவர்கள் | பூ | பூக்கள் |
Adjectives
வேற்றுமை(Adjective) | ||||
---|---|---|---|---|
ஐ | ஆல் | ஓடு | உடன் | கு |
கையை | கையால் | கையோடு | கையுடன் | கைக்கு |
பெயர் சொல்
ஒரு பெயரையோ அல்லது இடத்தையோக் குறிப்பது பெயர்ச் சொல் There are six different types of nouns (பெயர் சொல்) பெயர்ச் சொல் ஆறு வகைப்படும். பெயர்களைக் குறிக்கும் சொல் பொருள் பெயர் இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர்,நேரத்தையும் காலத்தையும் குறிக்கும் பெயர் காலப்பெயர்,உறுப்புக்களின் பெயர்களைக் குறிப்பது சினைப்பெயர்., குணங்களை எடுத்துக் காட்டும் பெயர் குணப் பெயர்.செய்யும் வேலையையோ தொழிலையோ சொல்வது தொழிற்பெயர் என்று அழைக்கப்படும்
ஒரு பொருளைக் குறித்துவரும் பெயர் பொருள்பெயர். இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர், நேரத்தையும் காலத்தையும் குறிக்கும் பெயர் காலப்பெயர், உறுப்புக்களைக்கும் குறிக்கும் பெயர் சினைப் பெயர், தன்மையையோ, குணத்தையோ குறிக்கும் பெயர் , ஒரு செயலைக் குறிக்கும் சொல் தொழிற் பெயர் .
பெயர்ச்சொல் திணை, பால், எண் இடம் வேற்றுமை என்று பிரிக்கப்படுகிறது. திணை என்பது உயர்திணை அஃறிணை என்றும் பிரிக்கப்படுகிறது.உயரிய திணை என்பது கடவுளையும் மனிதர்களையும் குறிக்கும். உயர்வில்லாத உயிரின்ங்களான விலங்குகள் தாவரங்கள் ஆகியவற்றியும் மற்ற உயிரற்ற ஜடப் பொருள்களையும் அஃறிணை குறிக்கும். உடல் உறுப்ப்புக்களும் அஃறிணையாகவே கருதப்படும். ஆனால் சிலசமயங்களில் அஃறிணைகளை மனிதர்களாக உருவகப் படுத்தப்படும் போது உயர்திணையில் வரும்.
பெயர்சொல் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருமை பன்மை என்றும் பிரிக்கப்படுகிறது. ஒரே ஒரு பொருளைக் குறிக்கும் போது அது ஒருமை என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ப்பொருளைக் குறிக்கும்ம் போது பன்மை என்றும் பிரிக்கப்படும் பெயர்ச் சொல் பால் என்ற முறையிலும் பிரிக்கப் படும். உயர் திணையில் பெயர்சொற்கள் ஆண்பால், பெண்பால் பலர் பால் என்று பிரிக்கப்படு, ஆண்பால் மற்றும் பெண்பால் ஒருமையையும் பலர்பால் பன்மையையும் குறிக்கும் பலர் பால். அஃறிணையில் ஒருமையில் வரும் பெயர்சொற்கள் ஒன்றன் பால் என்றும் பன்மையில் சொல்லப்படும் சொற்கள் பலவின் பால் என்றும் அழைக்கப்படும்.
ஒரு பொருளையோ ஒரு பெயரின் இட்த்தைக் குறிப்பது தன்மை , முன்னிலை படர்க்கை என்று அழைக்கப்படும். தன்மை என்பது தன்னைப் பற்றியே ஒருவர் பேசும் போது வருவது தன்மை. (நான், என், நாங்கள் எங்கள்) முன்னிலை என்பது தன் முன்னால் இருப்பவரைக் குறிப்பது நீ நீங்கள் உன் உன்னுடையது உங்கள் உங்களுடையது. படர்க்கை என்பது தன்னைப் பற்றியோ தன் முன்னால் இருப்பவரைப் பற்றி பேசாமல் பிறரைப் பற்றிப் பேசுவது படர்க்கை எனப்படும்..