Aayudham
Aayudham looks like three dots (ஃ).It does not belong with vowels or consonants, It has only have half second sound duration. So it is reffered as otRRu
ஆய்தம்
மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து ஆய்த எழுத்து எனப்படும்.(ஃ) உயிரெழுத்துக்களோடும், மெய் எழுத்துக்களுடனும் சேராமல் தனியானது ஆய்தம் என்ற தனி எழுத்து. இது ஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுப்பதால் இது ஒற்றுஎன்றும் அழைக்கப்படுகிறது.