இலக்கணம்
விளையாட்டு மூலம் குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். இந்தத் தமிழ் இலக்கண விளையாட்டுகளை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பயன்படுத்தலாம். இந்த விளையாட்டுகள் வலைப்பூவிலும் கிடைக்கும்.
Games
This games are a fun way to retain what the students learn. The tamil teachers can also use these games as a resource. These grammer games are available in the blog with more details. Learning gramer through games will help the children remember the rules.