அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

உயிர் மெய் எழுத்துக்கள்


அறிமுகம்

உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உருவாகும் ஒலிக் குடும்பமே உயிர் மெய் எழுத்துக்கள். உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டின் ஒலி ஒவ்வோன்றும் மெய் எழுத்துக்கள் பதினெட்டின் ஒலி ஒவ்வொன்றோடு கலக்கும் போது உருவாகும் ஒலிகளின் வரி வடிவமே உயிர் மெய் எழுத்துக்களாகும்


உயிர் மெய் எழுத்துக்கள் உயிரெழுத்துக்களின் குணமான குறில் நெடிலைக் கொண்டிருக்கும். மெய் எழுத்துக்களின் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற குணங்களையும் கொண்டிருக்கும். இத் தளத்தின் அடிப்படைப் பகுதியில் உயிர் மெய் எழுத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. உயிர் மெய் எழுத்துக்களில் சில ஒரே மாதிரியான் ஒலிக் கொண்டவை போல் தோன்றும். ஆனால் ஒவ்வோரு ஒலிக்கும் தனிப்பட்ட வடிவம் இருக்கிறது.

ன,ண,ந

ன, ண,ந ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்

  • ல்(தாடி) அல்(வெப்பம்)
  • ணி (இரும்புத் துண்டு) ஆனி(தமிழ் மாதம்)
  • ணை(சத்தியம்) ஆனை)(யானை)
  • ம்(கூட்டம்) கம் (சுமை)
  • காண்(பார்)(கான்) (காடு)
  • வாம்(அம்பு) வாம்(ஆகாயம்).
ர ற

ர, ற ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்


  • ம்(அறுக்கும் கருவி) அம் (தர்மம்)
  • ரை (உணவு) இறை(தெய்வம்)
  • ரி(நிலக்கரி) கறி)(இறைச்சி)
  • ரை(எல்லை) கறை(அழுக்கு)
  • ம்(ஆசீர்வாதம்) வம்(வறட்சி).
ல,ள,ழ

ல,ள,ழ ஆகிய எழுத்துக்கள் ஒலிக்கும் போது ஒன்று போலத் தோன்றினாலும் அவை உருவத்திலும்,உச்சரிப்பிலும் பொருளிலும் வேறு பட்டு இருக்கும்


  • அகல்(மண் விளக்கு) அகழ்(தோண்டு)
  • கு(பறவையின் மூக்கு)அகு) (வனப்பு)
  • ம்) ( மரம்)(ஆம்) (குழிவானப் பகுதி)
  • ல் (கல்) கள்(மது)
  • ம்(பாத்திரம்)(கம்(இடம்)

உயிர் மெய் எழுத்துக்களை கற்பது எளிது. இந்த எழுத்துக்களை அறிந்து கொண்டாலே, எழுத்துக் கூட்டி சொற்களை வாசிக்க ஆரம்பிக்கலாம் இந்த இணைய தளத்தின் அடிப்படைப் பிரிவில் உயிர் மெய் எழுத்துக்கள் விளக்கமாக சொல்லித் தரப்படுகின்றன


Uyir Meiy


Introduction

The uyirmey letters have the characteristics of short and long sounds of vowels and the three different sound categories from the consonants namely vallinam, mellinam, and idaiyinam. These letters are explained properly in the foundation part of the website. Even though some letters have similar sounds they are different in their form and meaning. We can see some different words below.


na(ன),Nna(ண),na(ந)

There is difference in the meaning and sound.of na Nna,na


  • Annal(அல்) means beard and anal(அல்) means humidity
  • aaNNi (ஆணி) means nail and aani(ஆனி) means a name of a tamil month.
  • aaNNai(ஆணை) means promise and aanai(ஆனை) means elephant.
  • gaNNam (கம்) means crowd and ganam (கம்) means weight.
  • kaaNN(காண்) means look and kaan(கான்) means forest
  • Vaannam.(வாம்) means arrow and vaanam (வாம்) means sky.
ra (ர)Ra(ற)

The difference between ra and Ra are also based on the sound, shape and meaning


  • Aram (அம்) means saw aRRam (அம்) means doing good things
  • Irai(இரை) means food and IRRai(இறை) means god
  • Kari(கரி) means coal and kaRRi(கறி)means meat.
  • Karai means (கரை) shore and kaRai(கறை)means dirt
  • Varam (வம்) means blessings and vaRRam (வம்) means drought.

la(ல), Lla(ள),zhla(ழ)

The difference between la, Lla, and zhla are also based on their, sound and meaning.

  • Agal means (அகல்) clay lamp and agazhl(அகழ்) means to dig
  • Alagu (அகு) means beak and azhlagu (அகு) means beauty
  • Aallam (ஆம்) means tree and aazhlam (ஆம்) means depth
  • kal(கல்) means stone and kaLL(கள்) means alchohal
  • kalam (கம்) means pot and kallam (கம்) means place

Learning uyirmey is very easy once we can recognise these letters. It is easy to start reading simple tamil words. The foundation part of this website teaches all the uyirmeiy letters individually As you read simple words you will recoganize the letters.