அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

ஒலி ஓவியம்!

ஒவியங்கள் மூலம் எளிய சொற்களைப் படிக்க வைப்பது மிகவும் எளிது.படங்களுடன் சேர்ந்த வார்த்தைகள் சிறு குழந்தைகளின் மனதில் சித்திரமாகப் பதிய அதிக வாய்ப்புக்கள் உள்ளன. படங்களுடன் வார்த்தைகள் திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலம் தமிழ் எழுத்துக்களை கூட்டிப் படிப்பது எளிதாகவும் விளையாட்டாகவும் அமையும். இடது பக்கத்தில் உள்ள இணைப்புக்களைச் சொடுக்கவும்.


Rebus stories!

Rebus stories provide an attractive way for children to interact with their learning. Along with the known pictures the words will embed in their visual memory. Reading the rebus stories also gives the children confident to read play fully. Please click the links on the left side.