அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

Tamil Grammer,தமிழ் இலக்கணம்

இலக்கணம்

காலத்தின் சோதனையைத் தாண்டி ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால்,திறந்த முறையில் வரையறுக்கப்பட்ட இலக்கணம் அந்த மொழியின் அடிப்படையாக அமைய வேண்டும். தமிழைப் போலவே தமிழ் இலக்கணமும் தனக்கென்று ஒரு தனி வரலாற்றைக் கொண்டுள்ளது.நமக்குக் கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியர் எழுதிய தொலகாப்பியம் ஆகும்.(கி.மு6000-3000) அன்றிலிருந்து இன்றுவரை பல இலக்கண நூல்கள் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுவிட்டன. தற்போது மிக எளிய முறையில் இலக்கணம் கற்றுக் கொள்ளும் வகையில் பல புத்தகங்கள் வந்து விட்டன.தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் ஐந்தாம் ஆறாம் வகுப்புப் பாடங்களைத் தழுவி இந்தப் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.


Grammar

For a language to be strong enough to withstand the test of time, it needs a strong foundation of grammar. Like the history of the language the grammar also has its own history, It is said that the first available grammar for tamil was written by Tholkoppiyaar called tholkappiyam(B.C. 6000-3000). From then to now the basic structure has seen very little change. At present there is lot of simplified Tamil grammar books available. We tried to follow the structure and concept of grammar mainly from Tamil Nadu government fifth and sixth grade lessons.