Interrogative nouns
Interrogative nouns are used to ask questions in English. In Tamil the questioning lettters ஆ யா ஓ எ ஏ. They help change a word in to questioning words.எ, ஏ யா will come in the begining of the word. If the letters are removed there will be no meaning.ஆ ஓ letters come at the endof the word. If you remove the letters the words wills till have meaning.
English | Tamil |
---|---|
which | எது |
what | என்ன |
who | யார் |
whom | யாருக்கு |
where | எங்கே |
when | எப்போது |
how | எப்படி |
why | ஏன் |
why | எதற்காக |
வினாப்பெயர்
வினா எழுப்பப் பயன் படுத்தப்படும் பெயர்கள் வினாப் பெயர்கள் ஆகும். ஆ யா ஓ எ ஏ என்ற எழுத்துக்கள் வினாப் பெயர்கள் உருவாக உதவுகின்றன.எ, ஏ யா சொற்களின் முதலில் வன்து வினா எழுப்ப உதவும். இந்த எழுத்துக்களை எடுத்து விட்டால் வார்த்தைகள் பொருள் தராது. ஆ ஓ எழுத்துக்கள் சொற்களின் இறுதியில் நின்று வினா எழுப்பும். இவ்வெழுத்துக்களை எடுத்து விட்டாலும் அந்த சொற்கள் பொருள் தாங்கி நிற்கும்.