அடுத்த தலைமுறையின் தமிழ்!

Taking Tamil to the Next Generation!

நிலாச் சோறு


நிலா வெளிச்சத்தில்   ant,எறும்பு   தன் நண்பனைத் தேடியது.

நிலா வெளிச்சத்தில்   தேனீ, bee   தன் நண்பனைத் தேடி வந்தது.

இருவரும்   ஆப்பிள்,apple   சாப்பிட்டார்கள்.

பின்னர்   milk,பால்   குடித்தார்கள்.

இருவரும்   balloon,பலூன்   வைத்து விளையாடினார்கள்.

இருவரும் அவரவர்   home,வீடு   திரும்பினார்கள்.

நிலாச் சோறு ஆனந்தமாக இருந்தது.